LATEST NEWS

உலர் ரேஷன் வவுச்சர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா

முதல் தடவையாக Housekeeping வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10,000.00 ரூபா பெறுமதியான உலர் உணவு வவுச்சர்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் திறப்பு விழா இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24.11.2023 அன்று தொழிலாளர் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு. ஏ.எம் ஹில்மி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கெளரவ அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களின் கருத்தின்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

11/24/2023
TA