சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வூ

ளுடுடீகுநு இன் சந்தைப்படுத்தல் பிரிவானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் சேவைகள் மற்றும் நன்மைகளை முனைப்புடன் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள், தொழில் வழங்குனர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கும் வழங்கி மேம்படுத்துவதை பொறுப்பாகக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்த சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை இப்பிரிவூ ஏற்பாடு செய்வது மட்டுமன்றி, வெளிநாட்டில் வேலை செய்வதன் நன்மைகள் மற்றும் அங்கு வழக்கிலுள்ள நடைமுறைகள் பற்றிய முழு விபரங்களையூம்; ளுடுடீகுநு வழங்குவதன் ஆதரவை வழங்குகிறது. இதன் சந்தைப்படுத்தல் பிரிவூ பல்வேறு தொழில்கள் மற்றும் நாடுகளை இலக்காகக் கொண்ட சந்தைகள்இ வேலைவாய்ப்பு போக்குகள் மற்றும் கோரிக்கைகளை அடையாளம் காண ஆய்வூகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இந்த ஆராய்ச்சி சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைக்க உதவூகிறதுஇ அதேபோல் ளுடுடீகுநு இன் சேவைகள், வேலை தேடுபவர்களையூம் தொழில் வழங்குனர்களையூம் அவர்களின் தேவைகளுக்கு இணங்குவதையூம் உறுதி செய்கிறது. இப்பிரிவானது தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளை; மற்றம் தொழில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து தனது பங்களிப்பை வழங்குவது போலவே தொழில் தேடுபவர்களுக்கு எதிர்கால சேவை வழங்குனர்களிடம் தொடர்புக்கொள்வதற்கான தளங்களையூம் உருவாக்குகிறது. இவ்வாறான ஏற்பாடுகள் ளுடுடீகுநு க்கு இலங்கைத் தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தவூம் வெளிநாட்டு சேவை வழங்குனர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவூம் வாய்ப்பாக அமைகின்றது.

ளுடுடீகுநு இன் ஆய்வூப் பிரிவானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொழில் தொடர்பான ஆய்வூகள், தரவூகளை சேகரித்தலுக்கும் தகவல்களை பகுப்பாய்வூ செய்வதற்கும் பொறுப்பாகும். இந்த ஆராய்ச்சி முயற்சிகள், தொழிற்துறையின் செயற்திறனை மேம்படுத்தல் மற்றும் வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் மட்டுமின்றி, இத்திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை வடிவமைக்க உதவூம் திறன்மிக்க நுண்ணறிவூகளையூம் வழங்குகின்றன. இந்த பிரிவானது தொழிலாளர் சந்தைகள், வேலைவாய்ப்பு நிலைமைகள், பணம் அனுப்புதல், மற்றும் வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் நல்வாழ்வூ தொடர்பான தரவூகளை சேகரித்து பகுப்பாய்வூ செய்கிறது. இந்த தரவூ வளர்ந்து வரும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை அடையாளம் காண உதவூகிறது. ளுடுடீகுநு மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுக்குள் தரவூகள் அடிப்படையிலான முடிவூகளை எடுப்பதற்கும் துணைப் புரிகிறது.

 

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பொருளாதார, சமூக மற்றும் உளவியல் தாக்கத்தைவூ ஆய்வூகளை நடத்துகிறது. ஆராய்ச்சி முடிவூகளின் அடிப்படையில் கொள்கை மேம்பாடு மற்றும் ஏற்கனNவூ உள்ள விதிமுறைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை பிரிவூ வழங்குகிறதுதொழிலாளர் உரிமைகள்இதிறன் மேம்பாடு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்திகளை வகுப்பதில் இது உதவூகிறது.

TA